Quote Originally Posted by MarvinAdams View Post
மூக்குத்தி அணிந்து இருக்கும் பெண்களும் அணியாத பெண்களும் இவ் உலகில் காணப்படுகின்றார்கள். அதில் யார் அழகு அதிகம்?
அழகு என்பது ஒருவரின் பார்வையில் உள்ளது (beauty is in the beholder's eyes). சிலருக்கு மூக்குத்தி அணிந்த பெண்கள் அழகு, சிலருக்கு மூக்குத்தி அணியாத பெண்கள் அழகு.எல்லாம் பார்ப்பவரின் பார்வையில் உள்ளது.ஆனால் எல்லாரிடமும் ஒரு அழகு உள்ளது.