Quote Originally Posted by MarvinAdams View Post
தனிமையில் இருப்பதை விட எல்லாருடனும் இருப்பதே சிறந்தது. மனதிற்கும் உடலுக்கும் அதுவே சிறந்தது.
ஆம் தனிமையில் இருப்பதை விட எல்லோரிடமும் இருப்பதே சிறந்தது ஏன் என்றால் தனிமையில் இதுக்கும் போது சிலர் வெளி உலகத்தை அறிந்து கொள்ளாமல் தன்னை மட்டும் சிந்தித்து பல விடயங்களை இழக்கிறான். எல்லோரிடமும் சேர்ந்து இருப்பதால் எங்களுடைய சில குணங்களையும் பின்தங்கியுள்ள விடையங்களையும் அறிந்து அவத்தை சரி செய்ய உதவும்.