Originally Posted by 
Vaishnavi
				 
			நண்பா ,நீங்கள் நன்றாக பேசுவீர்கள்  என்பது எல்லாருக்கும் நன்றாக புரிகிறது. நான் கேட்டது நீங்கள் என்ன  கருத்தை இதில் சொல்ல வருகிறீர்கள் என்பது தான், நீங்கள் மற்றவர்களை, நான் கூறுவதை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளீர்கள் ஆனால் நீங்களையே அதை செய்ய தவறிவிடீர்களே!