முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?


நாட்டில் நல்லதொரு விடயம் நடக்கிறது என்றால்அதற்கு உங்கள் பங்கினை வழங்குங்கள் அதை விட்டுவிட்டு அது எங்கிருந்து வந்தது? யார் தோற்றினார்கள் ? என்பதை தேடிக்கொண்டு இருக்காமல். அதில் உங்கள் பங்கினை வழங்குங்கள்.
ஒரு விடயத்தை தெரிந்து கொள்வதட்கு அதை கட்டாயம் செய்து தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே Witcher.


தற்போது எமது நாட்டில் (இலங்கை) பல இடங்களிலும் சுவர் ஓவியம் வரைவது பிரபல்யமாகி வருகின்றது. இந்த விடயம் எங்கிருந்து ஆரம்பமாகியது என்பதுபற்றி உங்களுக்கு தெரிந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.




இலங்கையில் முதலாவதாக "street wall art" அதாவது தெருக்களுக்கிடையிலாக சுவர் ஓவியத்தினை Abeysekara என்பவர் அறிமுகப்படுத்திஉள்ளார். அதன் பிறகு தற்போதைய காலப்பகுதியில் இக்கலை சுற்றுலா துறையில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் இலங்கையில் ஒருசில சுற்றுலா தளங்களில் மட்டுமே ஆரம்பித்தது அதன் பிறகு இது இலங்கை முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் அந்த நகர இளைஞர்கள் இதை முன் எடுத்து செய்கின்றனர்.