Quote Originally Posted by The Witcher View Post
முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?


நாட்டில் நல்லதொரு விடயம் நடக்கிறது என்றால்அதற்கு உங்கள் பங்கினை வழங்குங்கள் அதை விட்டுவிட்டு அது எங்கிருந்து வந்தது? யார் தோற்றினார்கள் ? என்பதை தேடிக்கொண்டு இருக்காமல். அதில் உங்கள் பங்கினை வழங்குங்கள்.
அதில் பங்கு பற்றி தான் அதை பற்றி அறிய வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, அதை பற்றிய விளக்கத்தை அறிந்த பிறகு எமது பங்கினை நாம் செய்யலாம் தானே அதில் ஒன்றும் தவறு இல்லையே . அவர் அந்த ஒரு எண்ணத்தில் தான் எங்களிடம் அந்த வினாவை கேட்டிருக்கிறார், அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுக்க நாங்கள் முயற்சிக்க வேண்டும்.