Quote Originally Posted by The Witcher View Post
நீங்கள் History ஆசிரியரோ?
இதற்கு History ஆசிரியராக இருக்க தேவையில்லை நண்பா, இப்போதுள்ள தொழில்நுட்ப்ப உலகத்தில் இதை அறிந்து கொள்வது கடினம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.