Quote Originally Posted by Bhavya View Post
இதற்கு History ஆசிரியராக இருக்கத் தேவை இல்லை. இக்காலத்தில் Internet உம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வமும் இருந்தால் போதும் நண்பா.
ஒரு காலத்தில் இதனை உங்கள் ஆசிரியரிடம் இருந்து தான் கற்று கொண்டீர்கள் internet இல் இல்லை . அதை மறவேதே நண்பி... காலத்திற்கு ஏற்ப நீ மாறலாம், நீ யாரிடம் இருந்து கற்று கொண்டது என்பது மாறாது.