Quote Originally Posted by The Witcher View Post
ஒன்றை பற்றி தெரிந்து கொள்வதை விட அதை செயல் மூலம் பெறுதல் என்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாக இருக்கும் என்பது எனது கருத்து
உங்களுக்கு இது பொருந்தினால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு தள்ளுங்கள். நம் தமிழானது மிகவும் அற்புதமானது. என் என்றால் ஒருவர் கூறும் கருத்தினை எந்த விதமாகவும் மாற்றி தருகின்றது.


முதலில் நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?


மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் நான் எந்த தொனியில் கேட்டேன் என்று உங்களுக்கு புரியும்.

"முதலில்" நீங்கள் அதில் பங்குபற்றி உள்ளீர்களா?

தற்போது இந்த கேள்வியின் அர்த்தம் புரிகிறது.


ஆனால் உங்கள் கருத்தை சொல்லும் தொனி சற்று முறனாக (aggressive) தோன்றுகிறது நண்பரே. பொதுவான சமூக ஊடகத்தில் மென்மையான (polite) தொனியை உபயோகிப்பது நன்று.