You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

ஏன் தெரிந்து கொண்டு அவருக்கு நீங்கள் Award கொடுக்க போறிங்களா?
Award கொடுப்பதற்கு பணம் போதமல் உள்ளது நீங்கள் பணம் வைத்து உள்ளீர்கள் தானே அதை போட்டு விடுங்கள் நாங்கள் அவருக்கு Award கொடுக்கிறோம். உங்களையும் அழைக்கிறோம் வாருங்கள். விருந்து சாப்பாட்டு போட்டு அனுப்புகிறோம். ( தம்பி மயில்வாகனம் வெளிக்கதவ கொஞ்சம் சாத்து )....
Award என்பது வேறுநபரால் சாதித்த அல்லது சாதிக்க துடிக்கும் நபருக்கு ஒரு motivation கொடுக்கப்படும் ஒரு முக்கியமான சான்று. அதனை கொச்சைப்படுத்த வேண்டாம். முதலில் ஒன்றின் அருமையை புரிந்து அதன் பின் பேசுங்கள். எனக்கு அதன் முக்கியத்துவம் புரிந்தது அதனால் தான் நான் இவ்வாறு பொறுமையாக பேசுகிறேன். நீங்கள் கூறியது போன்று நான் பேசி இருந்தால் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் இருக்கும்.
Bookmarks