Quote Originally Posted by shahana View Post
என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.
நாம் ஒரு காரியத்தை செய்ய முதல் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது தவறல்ல. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அடுத்தவர் என்ன சொல்வாரோ என்று பயந்து செய்வது தவறு.

நமது வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்த முறையில் வாழ வேண்டும்.