நீங்கள் சொல்வது சரிதான் அதற்காக அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தால் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் விரும்பியபடியும் வாழ முடியாது. நீங்கள் சொல்லுகிறீர்கள் பிரச்சினைகள் நிறைய வரும் என்று. உங்களால் சொல்ல முடியுமா மற்றவர்களிடம் கேட்டு செய்வதால் பிரச்சினைகள் வராது என்று?
Bookmarks