Quote Originally Posted by tripidea View Post
அடுத்தவரை காயப்படுத்த சொல்லி சொல்லவில்லை நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வகையில் வாழுங்கள்.
ஆம், நீங்கள் அவ்வாறு சொல்லவில்லை, நான் எப்படி சந்தோசமாக வாழலாம் என்ற என்னுடைய கருத்தை தெரிவித்தேன்.