Quote Originally Posted by tripidea View Post
நாம் நம்மை ஏமாற்றவில்லை, நம்மால் மற்றவர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். உண்மையான வாழ்கை மற்றவர்களை எரிச்சல் படுத்தும் ஆகவே நம்மால் மற்றவர்கள் சந்தோசமாக வாழ்வதை தெரிந்துகொண்டு நாமும் அவர்களுடன் சந்தோசமாக போலியான வாழ்வை வாழ்வோம் ஒரே சமூகத்தில், நமது வாழ்வில் நாம் தனியாக உண்மையான வாழ்வை வாழுவோம்.
அடுத்தவரை சந்தோசபடுத்துவதற்காக போலியாக வாழ்வது சரி என்கிறீர்களா?