Originally Posted by Bhavya மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வது தான் நிம்மதியான வாழ்க்கை. "மனிதனுடைய மனசு ஒரு குரங்கு போன்றது" மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வது நல்லது தான், ஆனால் ஒரு பிரச்சினை வரும்பொழுது மனசாட்சி வந்து உண்மையை சொல்வது இல்லை மனிதர்கள் தான் வருவார்கள்.
View Tag Cloud
Forum Rules
Bookmarks