நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பொய்யாக வாழ்வது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இப்பொழுது யாரிடமும் இல்லை, இன்றைய உலகம் பொய்யை மட்டுமே எதிர் பார்க்கிறது. எனவே நாமும் பொய்யாகவே வாழ வேண்டி உள்ளது.
நீங்கள் சொல்லுவது எந்த வகையில் நிஜாயம்? உங்களையே நீங்கள் எதற்காக ஏமாற்றி கொள்கின்கிறீர்கள். நீங்கள் ஏன் மற்றவர்களை ஏமாற்ற விரும்புகின்றீர்கள். நீங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
Bookmarks