Quote Originally Posted by Bhavya View Post
ஒருவரை காப்பாற்ற பொய் சொல்வது வேறு, பொய்யாக நடிப்பது வேறு.ஒரு நன்மைக்காக பொய் சொல்வது தவறல்ல. ஆனால் தன் சுய இயல்பை மறைத்து போலியாக நடிப்பது தவறு.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பொய்யாக வாழ்வது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இப்பொழுது யாரிடமும் இல்லை, இன்றைய உலகம் பொய்யை மட்டுமே எதிர் பார்க்கிறது. எனவே நாமும் பொய்யாகவே வாழ வேண்டி உள்ளது.