Quote Originally Posted by tripidea View Post
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பொய்யாக வாழ்வது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இப்பொழுது யாரிடமும் இல்லை, இன்றைய உலகம் பொய்யை மட்டுமே எதிர் பார்க்கிறது. எனவே நாமும் பொய்யாகவே வாழ வேண்டி உள்ளது.
உலகம் போலியை விரும்புகிறது என்பதற்காக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு போலியாக வாழ்வது சரியா?