ஒருவரை காப்பாற்ற பொய் சொல்வது வேறு, பொய்யாக நடிப்பது வேறு. ஒரு நன்மைக்காக பொய் சொல்வது தவறல்ல. ஆனால் தன் சுய இயல்பை மறைத்து போலியாக நடிப்பது தவறு.
பொய்யாக நடிப்பதும் சுய இயல்பை மறைத்து வாழ்வதும் தான் இந்த உலகத்தில் உங்களை நிம்மதியாக வாழ வைக்கும். உண்மையை கூறும் போது இந்த உலகம் கேட்பது இல்லை Bhavya!