Quote Originally Posted by marvin View Post
"மனிதனுடைய மனசு ஒரு குரங்கு போன்றது"

மனசாட்சிக்கு உண்மையாக வாழ்வது நல்லது தான், ஆனால் ஒரு பிரச்சினை வரும்பொழுது மனசாட்சி வந்து உண்மையை சொல்வது இல்லை மனிதர்கள் தான் வருவார்கள்.
மனம் ஒரு குரங்கு என்பதன் காரணம் அதன் விருப்பங்களும் ஆசைகளும் காலத்திற்கேற்ப மாறும் என்பதால் அன்றி அதன் உண்மையும் நேர்மையும் மாறும் என்பதால் அல்ல.


மனசாட்சிக்கு உண்மையாக நடந்தால் மனிதன் பிரச்சினை வரும் சமயத்திலும் உண்மையைச் சொல்வான், உண்மையாக நடப்பான்